வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
எம். கே. சிவாஜிலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எம். கே. சிவாஜிலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 29 அக்டோபர், 2010

வடக்கில் சிங்கள மக்களுக்கு வழங்கும் வசதிகள் தமிழருக்குத் தெற்கில் கிடைக்குமா? : சிவாஜிலிங்கம் கேள்வி _

வாரந்தோறும் தெற்கிலிருந்து வட பகுதிக்கு வரும் சிங்கள மக்கள் , அரச பண்டகசாலைகளிலும், அரச பாடசாலைகளிலும் தங்க வைக்கப்படுகின்றனர். இதே போன்ற வசதிகள், வடக்கிலிருந்து வரும் தமிழ் மக்களுக்குத் தெற்கில் வழங்கப்படுமா?" என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினார்.

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

தமிழ்க் கட்சிகள் அரங்கத்தின் அழைப்புக்கு கூட்டமைப்பிடம் இருந்து பதில் இல்லை

தமிழர் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொள்வதை இலக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அழைப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து இதுவரையில் எந்த விதமான பதிலும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.