வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஊர்காவற்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊர்காவற்துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 ஜூலை, 2010

மருத்துவ மாது தர்சினியின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது

ஊர்காவற்துறையில் படுகொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் மருத்துவ மாது வாசிகன் தர்சிக்காவின் உடல் தாழ்க்கப்பட்ட இடத்தில் இருந்து நீதிமன்றக் கட்டளைக்கு ஏற்ப இன்று தோண்டி எடுக்கப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

திங்கள், 12 ஏப்ரல், 2010

ஊர்காவற்துறையில் கோஷ்டி மோதல்:வாள்வெட்டில் நால்வர் காயம் _


best of friends - SEE NOTE BELOW


இரு கோஷ்டிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலே வாள்வெட்டில் முடிவடைந்தது.இதில் காயமடைந்த நால்வர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்துறை கரம்பன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வை.நிர்மலன் (வயது – 28), ஜே.பற்றிக் (வயது – 30), பி.ஜென்சிகா (வயது – 30), ஜெ.தயானந்தா (வயது – 22) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.