வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 டிசம்பர், 2010

அரசியல் ஸ்திரத்தன்மையை இல்லாதொழிப்பதற்கு புலம்பெயர் தமிழர்களை தூண்டும் வெள்ளைக்காரர்கள்: எஸ்.பி.

லங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை இல்லாதொழிப்பதற்கு "வெள்ளைக்காரர்கள்' புலம்பெயர் தமிழர்களை தூண்டிவிடுகின்றனர் என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கா குற்றம் சாட்டியுள்ளார்.

புதன், 21 ஜூலை, 2010

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்குச் சம்பள உயர்வு : அமைச்சர் எஸ்.பி.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் கலாநிதிகளது சம்பளத்தை உயர்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

செவ்வாய், 13 ஜூலை, 2010

எஸ்.பி க்கு எதிராக பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டம்

பேராதனையில் இடம் பெற்ற வைபவம் ஒன்றிற்கு சமுகமளித்த உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு எதிராக பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

திங்கள், 5 ஜூலை, 2010

சிறுபான்மையினர் மீதான அநீதியே எமது பின்னடைவுக்குக் காரணம் : எஸ்.பி.

வரலாற்று ரீதியாகப் பார்க்கும் போது, சிறுபான்மை மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதி காரணமாகவே நாடு பல்வேறு பின்னடைவுகளைச் சந்தித்தது என்பது புலனாகிறது.