வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இலங்கையர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கையர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 பிப்ரவரி, 2013

82 போலி கடவுச்சீட்டுக்களுடன் இலங்கையர் கைது

போலி கடவுச்சீட்டுக்களுடன் பல்வேறு நாடுகளுக்கு இலங்கையர்களை அனுப்பிவைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் இலங்கை பிரஜை ஒருவரை பொலிஸார் இன்று திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.