வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இலங்கைத் தமிழரசுக் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கைத் தமிழரசுக் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 26 மே, 2012

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டம் - மீண்டும் தலைவராக இரா சம்மந்தன்



லங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் நடைபெறும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 14 ஆவது தேசிய நாளை மட்டக்களப்பில் நடைபெறவுள்ள நிலையில் கட்சியின்பொதுச் சபை கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றபோது புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.