வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இலங்கை போக்குவரத்துச் சபை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை போக்குவரத்துச் சபை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

பெண்களுக்கு மட்டும் தனியான பஸ் சேவை

பெண்களுக்கு மட்டுமான தனியான பஸ் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விசேட பஸ் சேவை நாளை புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்று சபையின் தலைவர் எம்.டீ. பந்துசேன தெரிவித்தார்.