வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இராமேசுவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராமேசுவரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 நவம்பர், 2010

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை மீண்டும் தாக்கியதாக குற்றச்சாட்டு

கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த இராமேசுவரம் மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர் பணம் மற்றும் படகில் இருந்து இறால், மீன்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.