வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இந்தியத் திரைப்பட விருது விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியத் திரைப்பட விருது விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 மே, 2010

இந்தியத் திரைப்பட விருது விழாவில் அமிதாப்பச்சன் குழுவினர் பங்கேற்பு

இலங்கையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சர்வதேச இந்தியத் திரைப்பட விருது விழாவில் பிரபல இந்திய திரைப்பட நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், சாருக்கான் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் கலந்துகொள்வர் என இலங்கை உல்லாசப் பிரயாண சபை தெரிவித்துள்ளது.