வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 ஜூலை, 2010

பாகிஸ்தான் - இந்தியா இடையில் பேச்சுவார்த்தை தொடரும்: இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் கட்டாயமாக நடைபெறுமெனவும் இருநாடுகளுக்குமிடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் எந்தத் தடையும் இல்லை எனவும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிரூபமா ராவ், சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.