வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 4 ஜூலை, 2010

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனிக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனிக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தம் நடந்த மறுதினமே திருமணம் நடக்கவிருக்கிறது.

திங்கள், 22 பிப்ரவரி, 2010

ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: தோனி மீண்டும் முதலிடம்


சர்வதேச கிரிக்கெட் கூட்டமைப்பின் (ஐ.சி.சி) ஒருநாள் பேட்ஸ்மென்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கடந்த முறை வெளியான தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஆஸி. வீரர் மைக்கேல் ஹஸ்ஸி, பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சோபிக்காத காரணத்தால் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஐ.சி.சி. பேட்ஸ்மென்கள் தரவரிசைப் பட்டியலில் மற்ற இந்திய நட்சத்திர வீரர்கள் சச்சின் 6வது இடத்திலும், சேவாக் 9வது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில், நியூஸீலாந்து அணித்தலைவர் வெட்டோரி முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் ஹர்பஜன் சிங் மட்டுமே 6வது இடத்தில் உள்ளார்.