வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஆசிய கிண்ண லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆசிய கிண்ண லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 24 ஜூன், 2010

ஆசிய கிண்ண இறுதி போட்டியில் இந்திய அணி 81 ஒட்டங்களால் வெற்றி

இன்று தம்புள்ளை ரன்கிரி மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி 81 ஒட்டங்களால் வெற்றி பெற்றது.