தமிழீழ விடுதலைப் புலிகளினால் விமான ஓடுபாதையாக நிர்மாணிக்கப்பட்டிருந்த வடக்கு வனப்பகுதியின் இரணைமடு ஓடுதளம் விமானத்துறை மையமாக செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
யுத்தத்துக்கப் பின்னரான வடபகுதி அபிவித்தித் திட்டத்தின் கீழ் இந்த விமான ஓடுபாதையை உள்ளடக்கி விமான சேவைக் கட்டத் தொகுதி ஒன்று அமைக்கப்படவுள்ளது.
-














