வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அம்பாறை பொலிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்பாறை பொலிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 அக்டோபர், 2012

பொலிஸ் பேச்சாளராக மீண்டும் ஜயக்கொடி; அஜித் ரோஹன அம்பாறைக்கு மாற்றம்

பொலிஸ் ஊடக பேச்சாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன, அம்பாறை பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.