வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 ஆகஸ்ட், 2012

வட, கிழக்கில் யுத்தம் நிலவ வேண்டும் என்பதே சம்பந்தனின் எதிர்பார்ப்பு: மஹிந்தானந்த

நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்பட்டு தமிழ் மக்கள் துயரப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனதும் அக்கட்சியினரதும் தேவையாகும்' என்று அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்தார்.