உலக சுற்றுலா தினத்தையொட்டி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நாளை 26ம் திகதி மட்டக்களப்பு மாவட்டதிதிற்கு விஜயம் செய்கிறார். அன்றைய தினம் சுமார் 10 கோடி ரூபாய் செலவிலான அபிவிருத்திப்பணிகளை அவர் ஆரம்பித்து வைப்பார்
-