வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சரவை பதில் பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சரவை பதில் பேச்சாளர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 மார்ச், 2012

மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம்: இலங்கை குற்றச்சாட்டு

னித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் பூணுகிறது எனவும் இஸ்ரேல் விவகாரத்தில் ஒரு கொள்கையும் இலங்கை விவகாரத்தில் மற்றொரு கொள்கையையும் பின்பற்றுகிறது எனவும் இலங்கை அரசாங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.