வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 டிசம்பர், 2010

முன்னாள் பிரதமர் சிறிமாவோ பதவியேற்றதன் ஐம்பதாவது ஆண்டு நினைவு விழா அனுஷ்டிக்கப்பட்டது.

லகின் முதலாவது பெண் பிரதமராக மறைந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா பதவியேற்றதன் ஐம்பதாவது ஆண்டு நினைவு விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

வியாழன், 29 ஜூலை, 2010

உலகின் முதற்பெண் பிரதமர் சிறிமாவிற்கு ஜனாதிபதியால் சுவர்ணாபிமான அவர்ஜனா பொன்விழா உயர்மரியாதை.

உலகின் முதல் பெண்பிரதமர் என்ற அழியாப் புகழ் பெற்ற அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அம்மையாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் சுவர்ணாபிமான அவர்ஜனா என்ற பொன்விழா உயர்மரியாதையினை வழங்கி அஞ்சலி செலுத்தினார்.