வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அபுஜிண்டால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அபுஜிண்டால் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 25 ஜூலை, 2012

மும்பை தாக்குதல் நடந்த போது 60 மணி நேரம் தொடர்ச்சியாக விழித்திருந்தேன்: அபு ஜிண்டால் வாக்குமூலம்



மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது சுமார் 60 மணி நேரம் தொடர்ச்சியாக விழித்திருந்து கண்ட்ரோல் ரூமில் இருந்து கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டே இருந்தேன் என்று அபுஜிண்டால் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.