வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

வன்னியில் பெருமழை; 25ஆயிரம் மக்கள் வெள்ளத்தினால் பாதிப்பு

ன்னிப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பெருமழையினால் 25000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.