
படகின் மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 38 பேரை காலி கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 35 தமிழர்களும் இரண்டு சிங்களவர்களும் ஒரு முஸ்லிமும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மஹாபாகே, அம்பாறை, திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, பேருவலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம், கல்முனை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’