
இவர்கள் ஐந்து படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் நெடுந்தீவு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இதேவேளை, இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 19 இந்திய மீனவர்கள் தலை மன்னார் பொலிஸாரிடம் இன்று வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’