வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 4 பிப்ரவரி, 2013

இலங்கையின் அபிவிருத்தியும் சமத்துவமும் சர்வதேசத்திற்கான சிறந்த பதில்கள் - ஜனாதிபதி


இலங்கையின் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி மற்றும் சமத்துவமும், சர்வதேச சமூகம் இலங்கை மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளிற்கு சிறந்த பதிலாக அமையும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று இடம்பெறும் இலங்கையின் 65வது சுதந்திரதின வைபவ உரையின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். நாட்டிலுள்ள சகல பிரஜைகளுக்கும் சமாதானத்துடனும் சகோதரத்துடனும் வாழக் கூடிய உரிமை உண்டு எனவும் இதன்போது அவர் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’