ஜ னாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று (12-02-2013) காலை 9.30 மணியளவில்
சுன்னாகத்தில் அமைந்துள்ள புதிய மின்பிறப்பாக்கிகளை உத்தியோகபூர்வமாக
இயக்கி குடாநாட்டுக்கான தடங்கலற்ற மின்சார விநியோகத்தை ஆரம்பித்து
வைத்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

-->

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’