இ லங்கையின் 65ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடும் முகமாக கூகுள் தனது முகப்பு சின்னத்தில் சிங்கம் ஒன்றுக்கும் தேசியக் கொடியில் காணப்படும் 3 வர்ணங்களுக்கும் இடம் கொடுத்துள்ளது.
இலங்கையின் சுதந்திரதினத்தை கருத்தில் கொண்டு கூகுள் அதன் முகப்பு பக்கத்தில் ஒரு கூகுள் படத்தை வரைய வேண்டும் என கூகுளை பயன்படுத்தும் புத்திக நுவான கேட்டிருந்ததாக கூகுள் கூறியுள்ளது.
இந்தப் படத்தை google.com மற்றும் google.lk ஆகிய பக்கங்களில் காணலாம்.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’