
ஊடகவியலாளரான பராஸ் சவுகதலி என்பவர் மீதே இனந்தெரியாத நபர்கள் மூவர் வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். அவர், தற்போது களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவரது கழுத்தில் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்துள்ளதாக வும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’