வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்



மிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நேற்று தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடலுக்கு மீன்பிடிக்க 20 படகுகளில் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை கச்சத்தீவு அருகே வைத்து இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மீனவர்களை கயிறு மற்றும் பிளாஸ்டிக் குழாய்களை கொண்டு தாக்கியதாகவும் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் மீன்களையும் எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. படகின் இயந்திரம் இயங்காமல் இருப்பதற்காக அதனுள் சர்க்கரை கொட்டியதாகவும் கூறப்படுகிறது. தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர்கள் பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’