வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 16 நவம்பர், 2012

'ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக மீண்டும் தீர்மானம் கொண்டுவந்தால் இந்தியா ஆதரிக்கும்'


இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் கொண்டு வந்தால் இந்தியா அதனை மீண்டும் ஆதரிக்கும் என இந்திய மத்திய இணையமைச்சர் நாராயணசுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’