வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 14 நவம்பர், 2012

ஒவ்வாமை காரணமாக 600 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி


கம்பளை ஜினராஜ மகளிர் பாடசாலையில் கல்வி பயிலும் சுமார் 600 மாணவிகள் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அப்பாடசாலை தற்போது மூடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’