இரத்தினபுரி, கஹவத்தை பகுதியில் பெண்ணொருவர் இனந்தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கஹவத்தை கொட்டகெத்தன பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய சந்திராவதி என்ற பெண்ணே இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கஹவத்தையில் கடந்த நான்குவருடங்களில் 15 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’