வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாண சபை: முழுமையான விபரங்கள்!



ம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு – 200,044 வாக்குகள் (14 ஆசனங்கள்) இலங்கை தமிழரசுக் கட்சி – 193,827 (11 ஆசனங்கள்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 132,917 (7 ஆசனங்கள்) ஐக்கிய தேசிய கட்சி – 74,901 வாக்குகள் (4 ஆசனங்கள்) தேசிய சுதந்திர முன்னணி – 9,522 வாக்குகள் (1 ஆசனம்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’