ப டகின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 85 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றிரவு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காலித் துறைமுகத்திற்கு 60 கடல் மைல் தொலைவில் படகில் பயணம் செய்து கொண்டிருந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. -->














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’