வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 29 மே, 2012

தாய்லாந்தில் ஜனாதிபதி மஹிந்த



நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை தாய்லாந்து சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தாய்லாந்தின் பிரதி பிரதமர் யாங்யூட் விச்சய் டித், பாங்கொக் விமான நிலையத்தில் வரவேற்றார்.
ஜனாதிபதிக்கு இலங்கைச் சிறுமியான சதினி அயகமன மாலை அணிவித்தார். தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் ஜெனரல் சாந்த கோட்டகொட மற்றும் இலங்கைத் தூதரக உத்தியோகஸ்தரக்ளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்




0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’