சர்வதேச மனிதாபிமானச் மற்றும் மனித உரிமைகள் சட்டங்களை மீறியவர்களை விசாரித்து, பொறுப்பாளிகளாக்குவதற்கு இலங்கை அரசாங்கமும் சர்வதேச அமைப்புகளும் மேற்கொண்ட நடவடிக்கைகள் எனும் தலைப்பிலான அறிக்கையொன்றை அமெரிக்க நாடாளுமன்றத்திடம் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் கீழ் இயங்கும், 'போர்க் குற்ற விவகாரங்களுக்கான அலுவலகம்' என முன்னர் பெயரிடப்பட்டிருந்த, உலக குற்றவியல் நீதிக்கான அலுவலகத்தினால் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்திற்கு தலைமை தாங்கும் ஸ்டீபன் ராப் இவ்வருடம் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கை
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’