வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 28 மார்ச், 2012

பாங்காக் தாய்லாந்தைப் பிறப்பிடமாகவும் இலங்கையில் மாங்காட்டை[மாங்காடு (மட்டக்களப்பு) - இலங்கை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்] சொந்த ஊராகவும் கொண்ட செல்வி பொன்.சுந்தரின் அருமை மகள் பிரிய தர்சினி தனது 10 வது பிறந்த நாளை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார் நாமும் வாழ்த்துவோம்


அன்பு நிலைபெற ! ஆசை நிறைவேற ! இனபம் நிறைந்தாட ! ஈடில்லா இந்நாளில் ! உள்ளத்தில் குழந்தையாய் ! ஊக்கத்தில் குமரியாய் ! எண்ணத்தில் இனிமையாய் ! ஏற்றத்தில் பெருமையாய் ! ஐயம் நீங்கி ! ஒற்றுமை காத்து ! ஓர் நூறாண்டு ! ஔவை வழி கண்டு ! நீ வாழ ! நான் வாழத்துகிறேன் !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’