சித்திரைவதைக்கு உள்ளாக்கப்பட்டு வந்த சகோதரிகளான சிறுமிகள் இருவரை கலகெதர பொலிஸார் மீட்டுள்ளனர். இச்சிறுமிகள் 6 மறறும் 4 வயதுடையோர் ஆவார். இச்சிறுமிகளின் தந்தை காலமாகிவிட்ட நிலையில் தாய் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். தனது மைத்துணியிடம் இச்சிறுமிகளை பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அத்தாய் வெளிநாடு சென்றிருந்தாகவும் அந்ந மைத்துணியின் வீட்டில் இச்சிறுமிகள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது மேற்படி மைததுணி கைதுசெய்யப்பட்டுள்ளார். இச் சிறுமிகள் கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பபட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’