வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 5 டிசம்பர், 2011

பேஸ்புக்கினால் அம்பலமான அதிபரின் லீலை (பட இணைப்பு) _


மெரிக்க நியூயோர்க்கைச் சேர்ந்த பள்ளியொன்றின் அதிபர் ஒருவர் தனது புகைப்படமொன்றினால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
செரொன் ஸ்மால்ஸ் என்ற அவர் வாலிபர் ஒருவருடன் நடனம் புரியும் அப்புகைப்படம் அவர் அதிபராக பணியாற்றும் உயர் பள்ளி மாணவர்களிடையே பரவியதாலேயே இச் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இப்புகைப்படத்தினை தனது பேஸ்புக் கணக்கில் தரவேற்றியுள்ளார்.

இதனைத் தொடர்ந்தே இப் புகைப்படம் மாணவர்களிடையே பரவத்தொடங்கியுள்ளது.

கல்வி நடவடிக்கைகளில் பங்குபற்றாத மாணவர்களுக்கு புள்ளி வழங்கியமைதொடர்பில் இவர் மீது ஏற்கனவே விசாரணைகள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இப்புகைப்படமும் இவ்வரிசையில் சேர்ந்துள்ளது.

இவரது நடத்தை தொடர்பில் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் இப் பள்ளியை வழிநடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’