வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 18 அக்டோபர், 2011

பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த மகோத்சவ பெருவிழா


ல்முனை பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய வருடாந்த மகோத்சவ பெருவிழாவின் பத்தாம் நாள் நிகழ்வாக பஞ்ச பாண்டவர்களின் தீமிதிப்பு வைபவம் மிக சிறப்பாக நேற்று நடை பெற்று முடிந்தது. ஈழமணி திருநாட்டின் கிழக்கு இலங்கையின் வடக்கே வீற்றிருந்து அருள் பாலிக்கும் அன்னை பராசக்தியின் 5ம் வேதமாகிய மகா பாரதத்தின் அடிப்படையாக கொண்டதும் ஸரித்திரபுகழ் பெற்றதுமான ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து ''தாதன்'' எனும் மா முனிவரால் கொண்டுவரப்பட்டு இப்பதியிலே ஸ்தாபிக்கப்பட்டுள்ள பஞ்ச பாண்டவரின் சரித்திரத்தால் பாண்டிருப்பு என்னும் பேர் பெற்று விளங்கும் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய தீ மிதிப்பு வைபவம் பல்லாயிர கணக்கான மக்கள் புடை சூழ மிக சிறப்பாக நடை பெற்று முடிந்தன








.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’