ஜ னாதிபதி மகிந்த ராஜபக்ஷ விரைவில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியுயோர்க் நகருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது.
இவ் விஜயத்தின் போது, பல நாடுகளின் தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மகிந்த ஈடுபடுவார் என அறிவிக்க ப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலர் உடன் செல்லவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’