ஆ திவாசி மக்களுக்கான விசேட வீட்டுத்திட்ட வேலைகள் ஒரு மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படுமென கட்டுமாணம், பொறியியல் சேவைகள் மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
மஹியங்கனையில் இந்த வார இறுதியில் நடைபெற்ற உறுவரிகே வன்னியால அத்தோ உள்ளிட்ட ஆதிவாசித் தலைவர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார். தம்பன, ஹெனாந்திகல, தலுக்கன, ரத்துகல, வாகர, பொல்லபெத்த ஆகிய பகுதிகளிலேயே இந்த வீட்டுத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த வேலைத்திட்டங்களுகாக இந்த வருடம் 80 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடம் மேலும் நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஆதிவாசிகளின் கலாசாரத்திற்கமைய இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’