வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 14 ஜூலை, 2011

நியூசிலாந்து நாட்டுக்குள் தமிழ் அகதிகளை அனுமதிப்பதா? இல்லையா? யாகூ கருத்து கணிப்பு

ந்தோனேசியா கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளை நியூசிலாந்து நாட்டுக்குள் அனுமதிப்பதா? இல்லையா? என்ற மக்கள் கருத்தைப்பெறும் நோக்கோடு நியூசிலாந்து அரசால் யாகூ இணையத்தில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரையிலும் இலங்கை அகதிகளை நியூசிலாந்து நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்பதற்கே அதிகம் வாக்களிக்கப்பட்டுள்ளது.


இக் கருத்துக்கணிப்பில் நான்கு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

Today's Poll

Q. What should John Key do about the 88 boatpeople seeking residency from Sri Lanka?
1. இந்தோனேசியாவிற்குள் அனுமதிக்கவும். (Let them into the country)
2. அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுடன் கலந்தாலோசித்து அங்கு அனுப்பவும். (Negotiate with Australia or Canada)
3. சொந்த நாட்டுக்கே அனுப்பவும். (Send them home)
4. எனக்குத் தெரியாது. (I don't know)

போன்ற விடையங்களே இக்கருத்துக்கணிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதில் இந்த நிமிடம் வரை இலங்கைக்கே திருப்பி அனுப்புங்கள் என்ற கருத்திற்கே அதிகமான வாக்காக (59%) காணப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’