skip to main
|
skip to sidebar
ஜ னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் டி.எஸ்.குணரத்ன தெரிவித்துள்ளார்.
இவர் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’