ப கிடிவதையில் ஈடபடும் மாணவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள உயர் கல்வி அமைச்சு கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் எதிர்காலங்களில் பல்கலைக்கழகங்களில் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதற்காக மாணவர் சங்கங்களை தடை செய்யும் நிலைமை ஏற்படலாம் என்று தெரிவித்தார்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் வகுப்புக்கள் தடை செய்யப்பட்ட மாணவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கும் வரையில் பல்கலைக்கழகம் திறக்கப்படமாட்டாதென்றும் பல்கலைக்கழகங்களில் ஏற்படும் குழப்பங்களின் பின்னணியில் ஜே.வி.பி.யின் மாணவர் சங்கங்களே உள்ளன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’