இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ணகிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் இன்று பிற்பகல் ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கைஅணி 32.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 146 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது அவுஸ்திரேலிய துடுப்பெடுத்தாடி 20 ஓவர்கள் விளையாடினால்தான் போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியும். அவ்வாறு மீண்டும் போட்டியை ஆரம்பிப்பதற்கான நேர எல்லை இரவு 9.20 மணியாகும். ஆனால் அதற்கு தயார் படுத்துவதற்கு ஒரு மணித்தியாலத்தறி;கு மேல் அவகாசம் தேவைப்படும்.
இந்நிலையில் மழை தொடர்ந்து பெய்துகொண்டிருப்பதால் போட்டியை கைவிடுவதற்கு அதிகாரிகள் சற்றுமுன்னர் தீர்மானித்தனர்.
இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
குழு ஏ இல் தற்போது பாகிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’