
மிளகு தோட்டத்தில் மரத்தில் தொங்கியவாறு பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் பதனவத்த கிம்புல்லேவ சபுசெவன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பதுளை மாவட்ட நீதிமன்ற பதில் கடமை நீதவான் சுஜிணத சில்வா ஸ்தலத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டதோடு மரண பரிசோதனை அறிக்கையை நீதிமன்றுக்கு சமர்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’