வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 10 மார்ச், 2011

உலகின் சக்தி வாய்ந்த மனிதராக சீன ஜனாதிபதி ஹு ஜின்டா

லகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை அமெரிக்காவின் 'போர்ப்ஸ்" இதழ் வெளியிட்டுள்ளது. இதில் கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை பின்தள்ளி சீன ஜனாதிபதி ஹு ஜின்டா முதலாமிடத்தை பிடித்துள்ளார்.

மூன்றாம் இடத்தில் சவுதி மன்னர் அப்துல்லாவும் ஒன்பதாம் இடத்தில் சோனியா காந்தியும் உள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’