வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 27 டிசம்பர், 2010

இரணக்கேனி பகுதியிலிருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு

லங்கை கடற்படைக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் நேற்று முன்தினம் பன்குளம் இரணக்கேனி பகுதியிலிருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவற்றில் டி 56 துப்பாகியொன்று, 2மெகசின்கள், 1 கைக்குண்டு ஆகியன உள்ளடங்குகின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’