வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 5 நவம்பர், 2010

புலிகளின் முக்கிய உறுப்பினர் ஜெர்மன் விமானநிலையத்தில் கைது

ஜெர்மன் குடியுரிமைபெற்ற இலங்கைத்தமிழரான 35வதுடைய அகிலன் என்கிற புலி உறுப்பினர் ஜெர்மன் டுசல்டோவ் நகரில் வைத்து நேற்றையதினம் (புதன்கிழமை 03.11.10) அன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த யூன் மாதம் இவர் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் நிமித்தம் கைது செய்வதற்கான பிடியாணை பொலிசாருக்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அவர் ஸ்பெயின் மடஸ்கார் நகரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் தங்கியிருந்ததாக தெரிய வருகிறது. ஜெர்மன் அரசசட்டத்தரணியினரால் மடஸ்கார் நகர அதிகாரிகளுக்கு அகிலனை நாடுகடத்துமாறு கேட்கப்பட்ட நிலையில் அவர் ஜெர்மன் நாட்டிற்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அவர் பொலிசாரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Suspected Tamil Tiger arrested in Germany

Berlin: German authorities have arrested a 35-year-old suspected member of the Tamil Tiger rebel group on suspicion of membership in a foreign terrorist organisation and breeches of export laws. German Federal Prosecutors said Wednesday the suspect, identified only as Agilan W, had been arrested when he arrived at Duesseldorf airport the previous day. He had been extradited from Madagascar. Prosecutors suspect the man, a German citizen, of belonging to the German wing of the Sri Lankan rebel group from 2005 to 2009, and collecting money to support the rebels' fight against the Sri Lankan government. The Tamil Tigers, defeated in 2009 after 25 years of civil war in Sri Lanka, are listed as terrorists by the European Union.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’