கல்கமுவையில் பிடிக்கப்பட்டு, சியம்பலாண்டுவ காட்டில் விடுவதற்காக ட்ரக் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டபோது கொம்பன் யானையொன்று இறந்தமை தொடர்பாக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி.) பொறுப்பேற்றுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ஜயந்த குலதிலக தெரிவித்தார்.
மேற்படி கல்கமுவ கொம்பன் யானை இலங்கையில் உயிர் வாழும் யானைகளில் மிக நீண்ட தந்தங்களைக் கொண்ட யானையாக விளங்கியது.
இந்த யானை ஏற்றிச் செல்லப்பட்ட வானத்தின் அடித்தளத்தை யானை உடைத்தால் யானை விபத்துக்குள்ளாகி உயிரிழந்தது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’