ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை 7 மணியளவில் இலங்கை வந்தடைந்தாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
ஸ்ரீ லங்கா விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானத்தில் ஜனாதிபதி வந்தடைந்ததாக தெரிவித்தார்.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட அழைப்பில் நேற்று புதுடில்லிக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
எனினும் ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’