வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 20 அக்டோபர், 2010

பிரதேச செயலாளர் பிரிவுதோறும் மகளிர் முதியோர் இல்லங்கள் : திஸ்ஸ கரலியத்த

பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் மகளிருக்கான முதியோர் இல்லங்கள் அமைக்க சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதன் முதற்கட்டமாக மொனராகலை மாவட்டத்திலும் அதை அடுத்து கம்பஹா, வவுனியா, முல்லைத்தீவு, குருநாகல், அனுராதபுரம், காலி, ஹோமகம முதலான இடங்களிலும் முதியோர் இல்லங்கள் நிறுவப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முதிய வயதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளால் கைவிடப்படும் நிலை அதிகரித்து வருவதன் காரணமாக எதிர்காலத்தில், இத்தகைய நிலையைக் கட்டுப்படுத்த இத்திட்டம் வழிவகுக்குமென்றும் அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’